Posted by : Author
Saturday, 29 April 2017
வீட்டில் மூட்டைப்பூச்சி, கரப்பான்பூச்சி தொல்லைகள் அதிகமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். இதோ சூப்பர் ஐடியா..
மூட்டைப்பூச்சி, கரப்பான் பூச்சிகளை அழிக்க என்ன செய்ய வேண்டும்?
லாவெண்டர் ரோஸ்மேரி மற்றும் யூக்கலிப்டஸ் எண்ணெய்களை ஒரு கப் நீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அதை மூட்டைப்பூச்சிகள் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
சிலந்தி தொல்லை வீட்டில் இருந்தால், பெப்பர்மின்ட் ஆயிலை தண்ணீருடன் சேர்த்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அதை நன்கு கலந்து சிலந்தி இருக்கும் இடங்களில் தெளிக்க வேண்டும்.
பேக்கிங் சோடா பூச்சிகளுக்கு ஆகாதா ஒன்று என்பதால், வீட்டில் பூச்சிகள் இருக்கும் பிளவுகளில் பேக்கிங் சோடாவை தூவி வேண்டும். இதனால் பூச்சிகளை அழித்து விடும்.
தண்ணீருடன் வினிகரை சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு அதை கிச்சன் கப்போர்டுகளில் பூச்சி தொல்லை இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
சிவப்பு மிளகாய் தூளை பூச்சிகள் இருக்கும் இடத்தில் தூவ வேண்டும், சிவப்பு மிளகாய்த் தூளில் உள்ள காரத்தன்மை பூச்சிகளை அழித்து விடும்.
புதினா இலைகளை வீட்டை சுற்றி பூச்சிகள் இருக்கும் இடத்தில் தூவி விட வேண்டும். அல்லது புதினாவின் இலைகளை காய வைத்து, அதை ஒரு கவரில் பேக் செய்து படுக்கை அறையில் வைத்துக் கொள்ளலாம்.

Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும் »
- மூட்டைப்பூச்சி, கரப்பான்பூச்சிகளை ஒரே நாளில் அழிக்கலாம்.. இதை ட்ரை பண்ணுங்க....