Posted by : Author Wednesday, 7 October 2015


இன்று நாம் அவசர வாழ்க்கை முறையால் உடல்நலத்தை கவனிக்க அடிக்கடி மறந்து விடுகிறோம்.

கீழே உள்ள சிறு குறிப்புகளை நினைவில் கொண்டாலே நாம் பெரிய அளவில் மாற்றத்தை அடைந்து கொள்ளலாம்.

1. இடைவெளியின்றி கைப்பேசி, கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றைப் பயன்படுத்துவதனால் உடல் சக்தியை குறையச் செய்து மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

2. நேரம் தவறி உணவை உட்கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.

காலை உணவு 7 - 9, மதிய உணவு 12 - 1, மற்றும் இரவு உணவு 8 - 9 இற்கும் எடுத்துக்கொள்வது உத்தமமானது.

3. உணவை நன்கு மென்று குறைந்தது 20 நிமிடங்களாவது எடுத்துக்கொண்டு சாப்பிடுவது அவசியம்.

4. நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்கையில் அவ்வபோது எழுந்து மெது நடை மேற்கொள்வது நன்று.


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -