Posted by : Author
Friday, 31 July 2015

சீனா, ஜப்பான் போன்ற நாட்டு மக்கள் தங்கள் உணவிற்கு பிறகு குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்தது சூடான நீர் பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரை பருகுவதனால், நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு வினைபுரியும்.
இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சப்படுவதால் இது குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில் கொழுப்புகளாக மாறி புற்றுநொய் ஏற்பட வழிவகுக்கும்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- குளிர்ந்த நீரை பருகுவதனால் ஏற்படும் ஆபத்துக்கள்...

