Posted by : Admin Tuesday, 8 May 2012

போர் முடிவடைந்துள்ள நிலையிலும்கூட அரசு அவர்களை இன்னும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தவில்லை. கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்ற புராணத்தை ஓதி அங்கு வாழ்ந்து வந்த மக்களை வெளியிடங்களில் அலைய விடுகின்றது.
 போருக்குப் பின்னர் இலங்கைஅரசு தமிழர் வாழும் பகுதிகளை சிங்களமயப்படுத்துவதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. நில அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம், விகாரைகள் அமைப்பு எனப் பல வடிவங்களிலும் தமிழர் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு கட்டவிழ்த்து வருகின்றது.

 அந்தப் பின்னணியில் 10 ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த தமிழர்களின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான சிவ பூமி எனப் போற்றப்படும்  திருக்கேதீச்சரம் ஆலயம் அமைந்துள்ள சூழலிலும் பௌத்த மதத்தை நிலைநாட்டும் முயற்சியில் பௌத்த அடிவருடிகள் செயற்பட்டு வருகின்றனர்.2

மேலும் வாசிக்க>>>>

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -