Posted by : Admin Thursday, 3 May 2012

இலங்கையின் போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய ஆவணப்படமாகவுள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் உள்ளது.



 தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஆகியவற்றிக்கான Bafta TV Awards ( The British Academy of Film and Television Arts) இவ்விருதானது பிரித்தானியாவின் முக்கிய விருதாக கவனிக்கப்படுகின்றது. இந்த விருதுக்கு 4 ஆவணப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் அனைவரும் உடனடியாகச் செயல்பட்டு தமது வாக்குகளை செலுத்த வேண்டும். இதுவே நாம் அதன் தயாரிப்பாளர்களுக்குச் செய்யும் நன்றிக்கடனாக அமையும். கீழே காணும் இணைப்பின் ஊடாகச் சென்று உங்கள் வாக்குகளைப் பதிவுசெய்யுங்கள். அத்துடன் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் . 

VOTE இணைப்பு: RadioTimes

http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -