Posted by : Author
Saturday, 6 May 2017
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட இயங்குதளமாக விண்டோஸ் 10 காணப்படுகின்றது.
உலகளவில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இவ் இயங்குதளம் மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் முன்னர் வெளியாகிருந்த தகவலின்படி உலகெங்கிலும் 400 மில்லியன் பயனர்கள் விண்டோஸ் இயங்குதளத்தினை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள மற்றுமொரு தகவலின்படி நாள்தோறும் 300 மில்லியன் பயனர்கள் இவ் இயங்குதளத்தினைப் பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களுள் அனேகமானவர்கள் ஆகக் குறைந்தது 3.5 மணி நேரம் விண்டோஸ் 10 இயங்குதளத்தினை பயன்படுத்துகின்றனர்.
அத்துடன் புதிதாக விண்டோஸ் இயங்குதளத்தினை முதன் முறையாக பயன்படுத்துபவர்களும் உள்ளடங்குகின்றனர்.
Related Posts :
- Back to Home »
- சாதனை..... »
- மைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

