Posted by : Admin
Friday, 18 May 2012
வன்னிப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று யாழ்பல்கலைக்கழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழக ஒன்று கூடல் மண்டபத்தில் பெருமளவான மாணவர்கள் பங்குகொண்டு உயிர் துறந்தவர்களுக்காக வணக்கம் செலுத்தியதுடன் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.
அச்சுறுத்தல்களின் மத்தியிலும் மாணவர்கள் இந் நிகழ்வில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
அச்சுறுத்தல்களின் மத்தியிலும் மாணவர்கள் இந் நிகழ்வில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது