Posted by : Author
Friday, 21 October 2016
ஆண்மை குறைபாட்டால் கவலையா? 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடனடி தீர்வு காணலாம்.
இன்றைய தலைமுறை இளைஞர்களை வாட்டும் முக்கிய நோய்களுள் ஒன்று ஆண்மை குறைபாடு. இதனை போக்க செவ்வாழைப் பழம் முக்கிய பங்காற்றுகிறது.
- செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது.
- இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
- தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.
- தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
- சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும்.
- நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.
- ஆண்மை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் தொடர்ந்து 48 நாட்களுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த ஆண்மை தன்மை சீரடையும் என்கின்றனர் மருத்துவர்கள்.
-
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும் »
- ஆண்மை குறைபாடா? இதை சாப்பிடுங்கள்....

