Posted by : Author Wednesday, 6 July 2016


பரம்பரையலகுகளுக்கு அப்பால் வெளிப்புற சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் பிள்ளைகளின் பூப்படைதலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இவை மனித பரம்பரையலகுகளில் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இவ் வகை இரசான மாற்றங்கள் ஆண் அல்லது பெண் பருவமடையும் வயதை எட்டுகையில் ஏற்படுகிறது.

இம் மாற்றங்கள் கட்டுப்படுத்தப்படாத பரம்பரையலகுகளின் தொழிற்பாட்டுக்கு காரணமாகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக DNA methylation அதாவது இதன் போது மெதைல் (methy) கூட்டமானது DNA கட்டமைப்புடன் இணைகிறது.

இது சூழல் நிலைமைகளுக்கேற்ப மாறுபாடான செயற்பாட்டைக் காட்டி பூப்படையும் காலங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இது தொடர்பான தகவல்கள் Scientific Reports எனும் Journal இல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -