Posted by : Author
Friday, 15 July 2016
என்னதான் மலேரியாவை விரட்டுவதற்கென Primaquine மருந்தை கொடுத்தாலும், குருதியில் RBC (செங்குருதிச் சிறு துணிக்கைகள்) இன் குறைபாடு ஒரு சிக்கல் நிலைக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகிறது.
மேற்படி குறைபாட்டுடன் ஒருவரை சிகிச்சையளிப்பது G6PD எனப்படுகிறது.
இத்தகைய நிலைமை குருதிச்சோகை, சிறுநீர் வியாதிகள், சிலவேளை இறப்புகளுக்கு கூட காரணமாகலாம் என சொல்லப்படுகிறது.
G6PD நோயாளர்களின் RBC துணிக்கைகளில் குறித்த ஒரு நொதியம் இல்லாது போகின்றது.
இதனாலேயே இதற்கெதிராக போராடுவடு சிரமமாக பார்க்கப்படுகிறது.
நாடுகளில் பழங்குடி மக்கள் மத்தியில் தான் மலேரியாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் G6PD குறைபாடுடையோர் 30 வீதம் வரையிலுள்ளது.
இதனால் மலேரிய எதிர்ப்பு மருந்துகள் அதிகளவில் பாவனையிலுள்ளது.
ஆனாலும் இவ்வகை மருந்துகளை பாவிப்பதற்கு முன்னர் G6PD திரையிடல் அவசியம் என நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இந்தியாவில் இவ் G6PD குறைபாடு 30 வருடங்களுக்கு முன்னர் இனங்காணப்பட்டது.
RBC துணிக்கைகளில் G6PD நொதியக் குறைபாடு அத்துணிக்கைகள் ஒட்சியேற்ற அமுத்தங்களை தாங்காது போகச் செய்கிறது.
இந்த நிலைமை வைரஸ் தொற்று, குறிப்பிட்ட பிறபொருளெதிரிகள், வலி நிவாரணிகள், மலேலியா எதிர்ப்பு மருந்துகளால் ஏற்படுகிறது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- மலேரியா தாக்கத்தின் போது RBC திரையிடல் மிக முக்கியம்!

