Posted by : Author
Thursday, 30 June 2016
சிக்கன், மட்டனை விட கடல் உணவுகளில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. மீன், இறால், கணவாய், நண்டு என கடல் வகை உணவுகளை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங்கள்.
இதில், நண்டில் ரோட்டின், ஒமேகா 3 பேட்டி ஆசிட், செலினீயம், விட்டமின் பி2, காப்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இத்தகைய நண்டை கொண்டு Ragu di granchio எனப்படும் நண்டு பிரட்டல் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
Granghi - 4 நண்டு
Sedano -சிவளிக்கீரை 100g
Carrot - கரட் 110g
Cipolle Bianco - 2 பெரிய வெங்காயம்
Brandy Alcohol - தேவையான அளவு
Oil - எண்ணெய்
செய்முறை
ஒரு பானையில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, சிவளிக்கீரை, கரட், வெங்காயம், நண்டு (Sedavo, Carote, CipollaBianco) இவற்றை வெட்டி போட்டு கொதிக்க விடுதல் வேண்டும்.
எண்ணெய் கொதித்து சத்தம் வரும் தருணத்தில் Brandy Alcohol விட்டு 3 நிமிடம் கொதிக்க விடுதல்வேண்டும்.
பின்பு தண்ணீர் விட்டு 15 நிமிடம் அவித்தல் வேண்டும்.
பின்பு நன்கு அவிந்ததும் அந்த அவித்த தண்ணீரை வடித்து ஒர் பானையில் விடுதல் வேண்டும்.
நண்டின் சதை எல்லாவற்றையும் துப்பரவு செய்து அவித்து வடித்து வைத்திருக்கும் பானையில் உள் போட்டு தேவைப்படின் Pomodoro (தக்காளிப்பழம்) சேர்க்கலாம்.
பின்பு வேண்டிய நேரத்தில் pasta, போட்டு சாப்பிடலாம்.
பாணில் பூசி சாப்பிடலாம். சோற்றுடன் கூட பிரட்டி சாப்பிடலாம்.
இந்த ருசியான நண்டு பிரட்டல் விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் Ragu di granchio நண்டு பிரட்டல்....

