Posted by : Admin Thursday, 17 May 2012

வன்னி இறுதிப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளின் மூன்றாவது ஆண்டு நிறைவு நாள் இன்று உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.2009ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிபுற்ற வன்னி இறுதிப் போரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பலியாகிப் போன சம்பவம் உலகம் முழுவதை யும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருந்தது.

இந்நிலையில் இன்று மூன்றாவது ஆண்டு நினைவு நாளை புலம்பெ யர் தமிழர்கள் வாழும் நாடுகள் முழு வதும் நினைவு கூருவதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத னையயாட்டி லண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களில் இனப்படுகொ லைக்கு எதிரான பேரணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டு இன்றும் தொடர்கி ன்றன.





Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -