Posted by : Admin Friday, 20 April 2012


விரும்பாத வேளை தூங்கி
விரும்பாத வேளை எழுந்து
ஒரு நித்திரை
விரும்பாத வேளை சாபிட்டு
விரும்பாத வேளை கழிவு போக்கி
ஒரு உடல் வளர்ப்பு

விரும்பாத மொழி
விரும்பாத ஒலியில்
ஒரு பேச்சு
வரும்பாதை தெரியவில்லை - இந்த
விரும்பாத வாழ்க்கை தரும்
காசை நம்பி வரும்
நாளை எண்ணி ஏங்கி ஒரு இல்லறம்
நல்ல கரும் பாறை கொண்ட
நாடும் ஒரு நாடல்ல . அதில்
நட்டுவச்ச வேலிக்கும் தூர் இல்லை
உயிர் வாழ்ந்து உயிர் வாழ்ந்து.
நோவோமா..............

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

Popular Post

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -