Posted by : Admin
Sunday, 14 November 2010
பிரிட்டனின் சௌத்தாம்ப்டனில் அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியில் சில திடுக்கிடும் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. வீட்டிற்குள் உட்கார்ந்து கம்ப்யூட்டரிலும் வீடியோவிலும் கேம் ஆடிக் கொண்டிருக்கும் சிறுவர்களில் ஐந்தில் ஒருவருக்கு ரிக்கெட்ஸ் எனப்படும் எலும்பு குறைபாட்டு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>>
Related Posts :
- Back to Home »
- வீட்டிற்குள் உட்கார்ந்து கம்ப்யூட்டர் கேம் ஆடும் சிறுவர்களுக்கு ஆபத்து

